விஜய் பாபு

விஜய் பாபு என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரிகிறார். ஆந்திரப் பிரதேசம், காளத்தியில் பிறந்த இவர் 80 களின் முற்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் இயங்கிவந்தார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.[1] இவரது மகன் ரமணாவும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு நடிகர் ஆவார்.[2]

இவர் நடித்த பிரபலமான படங்களில் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, படிக்காதவன் ஆகியவை அடங்கும்.[3] 1991 ஆம் ஆண்டில், ஸ்ரீசக்தி பிலிம்ஸ் காம்பைன்ஸ் என்ற பதாகையில் ஈஸ்வரி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதில் ஆனந்த் பாபு, கௌதமி ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்தனர்.

திரைப்படவியல்

  • இது முழுமையற்ற பட்டியலாகும், நீங்கள் இந்த பட்டியலை விரிவாக்கலாம்

தமிழ்

மலையாளம்

  • அனுபல்லவி - 1979

தொலைக்காட்சி

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya