மீனாட்சி (திரைப்படம்)

மீனாட்சி
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஆர். எம். நாராயணசாமி
தேவி பிரியா
பி. கந்தசாமி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜய் பாபு
சுமிதா
ஒளிப்பதிவுகே. லோகேஷ்
வெளியீடுசெப்டம்பர் 19, 1980
நீளம்3220 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீனாட்சி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் பாபு, சுமிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இதற்கு வசனம் எழுதியவர் ராமநாராயணன் ஆவார்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-210. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya