விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)

விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட அறிமுக நடிகைக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள்

சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றவர்களும் அவர்கள் அறிமுகமான திரைப்படமும் கீழேபட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு நடிகை திரைப்படம் சான்று
2013 நஸ்ரியா நசீம் நேரம்
2012 வரலட்சுமி சரத்குமார் போடா போடி [1]
2011 ரிச்சா கங்கோபாத்யாய் மயக்கம் என்ன [2]
2010 அமலா பால் மைனா [3]
2009 அனன்யா நாடோடிகள் [4]
2008 பார்வதி மேனன் பூ [5]
2007 அஞ்சலி கற்றது தமிழ் [6]

பட்டியல்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • எமி ஜாக்சன்
  • சமந்தா
  • நந்தகி
  • ஓவியா
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • கங்கனா ரனாவத்
  • சுவாதி
  • சமீரா ரெட்டி
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-16. Retrieved 2015-01-29.
  2. http://www.indiaglitz.com/channels/tamil/article/82978.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-23. Retrieved 2015-01-29.
  4. http://www.thehindu.com/news/cities/Chennai/article441682.ece
  5. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. Retrieved 2011-09-24.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. Retrieved 2011-09-24.
  8. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. Retrieved 2011-09-24.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya