விந்தியா விக்டிம் வெர்டிக் வி3
விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 (Vindhya Victim Verdict V3) என்பது 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், பாவனா கவுடா, எஸ்தர் அனில் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 சனவரி 6அன்று வெளியிடப்பட்டது [1] நடிகர்கள்
தயாரிப்புபடத்தின் முன்னோட்டத்தை 2022 திசம்பர் 17 அன்று ஜெயம் ரவி வெளியிட்டார்.[2] வரவேற்புஇப்படம் 2023 சனவரி 6அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. தினத்தந்தியில் இருந்து ஒரு விமர்சகர் படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்துள்ளார்.[3] டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு விமர்சகர், "சில புதிரான தருணங்கள் இருக்கும்போது, கதை மெதுவாக உள்ளது என்றும், உணர்ச்சித் தொடர்கள் நம்மை கடுமையாக தாக்கத் தவறிவிட்டன" என்றும் எழுதினார்.[4] மாலை மலரில் இருந்து ஒரு விமர்சகர் கலவையான விமர்சனத்தை அளித்தார்.[5] விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia