விந்தை (திரைப்படம்)
விந்தை (Vindhai) என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். லாரா இயக்கி இப்படத்தில் மகேந்திரன், மனீஷாஜித் ஆகியோர் நடித்ததுள்ளனர். நடிகர்கள்
தயாரிப்புஇப்படத்தை இதற்கு முன்பு வர்ணம் (2011) என்ற படத்தை இயக்கிய லாரா இயக்கியுள்ளார்.[2] சிறைக்கு அனுப்பப்படும் ஓர் இளம் தம்பதியினரைப் பற்றிய படம் இது ஆகும்.[3] முன்னாள் குழந்தை நட்சத்திரங்களான மகேந்திரன், மனிஷாஜித் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வெளியீடுடைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றை அளித்து எழுதியது, "இந்த படத்தின் கதையானது எழுத்தில் நல்லதாக இருக்கும். ஆனால் எழுத்தை திரைப்படத் தயாரிப்பாக மாற்றியது மிகவும் மோசமானதாக உள்ளது " என்றது.[1] மாலை மலர் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவை விமர்சித்தது, அதே நேரத்தில் மனிஷாஜித் மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோரின் நடிப்பைப் பாராட்டியது.[4] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia