வினய் கோரே

வினய் விலாசுராவ் கோரே
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்சத்யசித் பாட்டீல்
பின்னவர்சத்யசித் பாட்டீல்
தொகுதிசாகூவாடி சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்சத்யசித் பாட்டீல்
தொகுதிசாகூவாடி சட்டமன்றத் தொகுதி
அமைச்சர், மகாராட்டிரா அரசு
பதவியில்
1 நவம்பர் 2004 – 1 திசம்பர் 2008
ஆளுநர்முகமது ஃபசல்
அமைச்சரவைஇரண்டாவது தேசமுக் அமைச்சகம்
அமைச்சகம் மற்றும் துறைகள்மரபுசாரா எரிசக்தி மற்றும் தோட்டக்கலை
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சிஜன் சுராஜ்ய சக்தி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசியவாத காங்கிரசு கட்சி(1999 க்கு முன்பு)

வினய் விலாசுராவ் கோரே (Vinay Vilasrao Kore) (பிறப்பு 1971) மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2][3] மகாராட்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சாகூவாடியின் சாகூவாடி சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4]அவர் முன்னாள் மாநில அமைச்சராகவும், சன சுராஜ்ய சக்தி கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் உள்ளார்.[5][6]

மேற்கோள்கள்

  1. "Dr. Vinay Vilasrao Kore(Jan Surajya Shakti):Constituency- SHAHUWADI(KOLHAPUR) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2024-10-11.
  2. "Vinay Kore eyes assembly polls". https://timesofindia.indiatimes.com/city/kolhapur/vinay-kore-eyes-assembly-polls/articleshow/109049610.cms. 
  3. "Kolhapur: Vinay Kore’s Jansurajya party to field candidates on two seats". https://timesofindia.indiatimes.com/city/kolhapur/kores-jansurajya-to-field-candidates-on-two-seats/articleshow/71354793.cms. 
  4. "Maharashtra: Shahuwadi MLA Vinay Kore extends support to BJP". India Today (in ஆங்கிலம்). 2019-10-30.
  5. "Vinay Vilasrao Kore receives Lokmat Maharashtrian of the year Award in business category - www.lokmattimes.com". Lokmat Times (in ஆங்கிலம்). 2023-04-26.
  6. "Kolhapur Politics: विनय कोरे, आवाडे, यड्रावकर यांच्या मंत्रिपदाची चर्चा". Lokmat (in மராத்தி). 2024-06-11.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya