வியர்ப்புயிரி

வியர்ப்புயிரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
மெய்க்கருவுயிரி
உயிரிக்கிளை:
வியர்ப்புயிரி

Adl et al.
வகைப்படுத்தாத் தொகுதிகள்
  • Archaeplastida
  • SAR supergroup
வேறு பெயர்கள்
  • Corticata

வியர்ப்புயிரி(உயிரியல் வகைப்பாடு:Diaphoretickes, ஆங்கிலம்:diaphoretic) என்பது மெய்க்கருவுயிரி வகை உயிரினங்களின் முக்கிய தொகுதியாகும். இத்தொகுதி தன்னுள் 4 இலட்ச உயிரிகள் அடங்கியுள்ளன. இவ்வுயிரிகளின் பெரும்பங்கு ஒளித்தொகுப்பினை செய்ய வல்ல இயல்புடையதாக உள்ளன. [1]தாவரங்களுக்கும் வியிர்க்கின்றன.[2] என்பதால், இத்தொகுதியின் கீழ் அமைத்துள்ளனர்.

இத்தொகுதிகள்

கீழுள்ள வரைப்படத்திலுள்ள சொற்கள், ஆங்கிலச்சொற்கள் அல்ல. பன்னாட்டு உயிரியல் வகைப்பாட்டின்படி உருவாக்கப்பட்ட சொற்களாகும். இக்கிளை அமைப்பில் உயிரிகள் தொகுதி மாற்றியமைக்கப்பட்டு, மேலதிக ஆய்வுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.[3]}}

வியர்ப்புயிரி

Hemimastigophora

Provora

Haptista

TSAR

Telonemia

SAR supergroup(SAR)

Rhizaria

Halvaria

Stramenopiles

Alveolata

CAM

Cryptista

Microheliella maris

Archaeplastida

மேற்கோள்கள்

  1. "The biomass distribution on Earth". Proceedings of the National Academy of Sciences of the United States of America 115 (25): 6506–6511. June 2018. doi:10.1073/pnas.1711842115. பப்மெட்:29784790. 
  2. https://flourishingplants.com/why-do-plants-sweat-heres-why-and-what-you-can-do/
  3. "The revised classification of eukaryotes". The Journal of Eukaryotic Microbiology 59 (5): 429–493. September 2012. doi:10.1111/j.1550-7408.2012.00644.x. பப்மெட்:23020233. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya