விளக்குடி ஊராட்சி

விளக்குடி ஊராட்சி (விளைக்குடி), கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ளது. இது பத்தனாபுரம் மண்டலத்திற்கு உட்பட்டது.

சுற்றியுள்ள இடங்கள்

சுற்றியுள்ள இடங்கள்: தலவூர், பிறவந்தூர், கரவாளூர், வெட்டிக்கவலை, மேலிலை ஆகிய ஊராட்சிகள், புனலூர் நகராட்சி

வார்டுகள்

  • குன்னிக்கோடு வடக்கு
  • குன்னிக்கோடு கவ. எல். பி. எஸ்
  • குளப்புறம்
  • விளக்குடி
  • கார்யற அம்பலம்
  • கார்யற வடக்கு
  • கார்யற
  • பேப்பர் மில்
  • மஞ்ஞமண்கால
  • எலிக்கோடு
  • மரங்காடு
  • திருவழி

&இளன்பல்

  • சீயோடு
  • விளக்குடி தெற்கு
  • தர்முபுரி
  • பஞ்சாயத்து ஆபீஸ்
  • கிணற்றின்கரை
  • குன்னிக்கோடு தெற்கு
  • குன்னிகோடு நகரம்

விவரங்கள்

மாவட்டம் கொல்லம்
மண்டலம் பத்தனாபுரம்
பரப்பளவு 21.43 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 30433
ஆண்கள் 14908
பெண்கள் 15525
மக்கள் அடர்த்தி 1420
பால் விகிதம் 1041
கல்வியறிவு 89.9

சான்றுகள்

http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya