வீனஸ் வில்லியம்ஸ்

வீனஸ் வில்லியம்ஸ்
பிறப்புVenus Ebony Starr Williams
படித்த இடங்கள்
  • Indiana University East
பணிவரிப்பந்தாட்டக்காரர், தொழில் முனைவோர், எழுத்தாளர்
குடும்பம்செரீனா வில்லியம்ஸ்
இணையம்http://www.venuswilliams.com/
கையெழுத்து
வீனஸ் வில்லியம்ஸ்

வீனஸ் வில்லியம்ஸ் (ஆங்கிலம்: Venus Ebony Starr Williams, பிறப்பு- ஜூன் 17, 1980, கலிபோர்னியா) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை. இவரே நடப்பு விம்பிள்டன் சம்பியனாவார். ஒலிம்பிக் தங்கப்பதக்கமும் பெற்றவராவார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya