வீராசாமி

வீராசாமி
திரைப்பட பதாகை
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புடி. ராஜேந்தர்
கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
நடன அமைப்புடி. ராஜேந்தர்
கலையகம்சிம்பு சினி ஆர்ட்ஸ்
வெளியீடு2 பெப்பிரவரி 2007 (2007-02-02)
ஓட்டம்200 நிமிடங்கள்
மொழிதமிழ்

வீராசாமி (ஆங்கிலம்: Veerasamy) என்பது 2007ல் வெளிவந்த அதிரடித் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் முழுவதும் டி. ராஜேந்தராலேயே உருவாக்கப்பட்டது. மும்தாஜ் (நடிகை) மற்றும் மேக்னா நாயுடு ஆகியோர் இவருடன் சேர்ந்து இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[1][2]

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "பாசம், நேசம், கற்பு, காதல், வீரம், நேர்மை, துணிவு, சேவை, நீதி, மானம்... என்ன வேணும் உங்களுக்கு? எல்லாமே இருக்கு 'வீராசாமி'யில்! ஆனா எது, எங்கே, எப்படி இருக்கணுமோ அப்படி இல்லாம ஏறுக்குமாறா இருக்கு!... பரீட்சைக்கு மார்க் போடலாம்... விஷப் பரீட்சைக்கு..?" என்று எழுதினர்.[3]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-10. Retrieved 2015-10-04.
  2. "Oneindia entertainment: Veerasamy cast and crew". Archived from the original on 2014-02-03. Retrieved 2015-10-04.
  3. "சினிமா விமர்சனம்: வீராசாமி". விகடன். 2007-02-14. Retrieved 2025-05-24.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya