வெற்றிக்கரங்கள்

வெற்றிக்கரங்கள்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
பிரேம் மேனன்
ரூபினி
சாதனா
வெளியீடு1991 (1991)
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெற்றிக்கரங்கள் 1991ஆவது ஆண்டில் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில், பிரபு, பிரேம் மேனன், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 இழுக்க இழுக்க மனோ, எஸ். ஜானகி வாலி 04.48
2 மேக வீதியில் அருண்மொழி, மனோ கங்கை அமரன் 04.45
3 நள்ளிரவு மெல்ல மெல்ல மனோ, எஸ். ஜானகி வாலி 05.12
4 உன்னால தூங்கல மனோ, சித்ரா காமகோடியன் 04.41

மேற்கோள்கள்

  1. "Vetri Karangal Vinyl LP Records". Retrieved 2013-12-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. "Vetri Karangal Songs". raaga.com. Retrieved 2014-12-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya