வெளிச்சநத்தம்

வெளிச்சநத்தம்
வெளிச்சநத்தம் is located in தமிழ்நாடு
வெளிச்சநத்தம்
வெளிச்சநத்தம்
ஆள்கூறுகள்: 10°03′02″N 78°08′42″E / 10.0506°N 78.1451°E / 10.0506; 78.1451
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
201.19 m (660.07 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,020
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625014[1]
புறநகர்ப் பகுதிகள்காஞ்சரம்பேட்டை, பூலாம்பட்டி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு

வெளிச்சநத்தம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் வெளிச்சநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 201.19 மீ. உயரத்தில், (10°03′02″N 78°08′42″E / 10.0506°N 78.1451°E / 10.0506; 78.1451) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வெளிச்சநத்தம் அமையப் பெற்றுள்ளது.

வெளிச்சநத்தம் is located in தமிழ்நாடு
வெளிச்சநத்தம்
வெளிச்சநத்தம்
வெளிச்சநத்தம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், வெளிச்சநத்தம் ஊரின் மொத்த மக்கள்தொகை 2,020 பேர் ஆகும். இதில் 1,029பேர் ஆண்கள் மற்றும் 991 பேர் பெண்கள் ஆவர்.[4]

அரசியல்

வெளிச்சநத்தம் பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Velichanatham Pin Code - 625014, All Post Office Areas PIN Codes, Search madurai Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-04.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): Velichanatham (வெளிச்சநத்தம் )". localbodydata.com. Retrieved 2025-02-04.
  3. "Villages in the block Madurai-West". www.etamilnadu.org. Retrieved 2025-02-04.
  4. "Velichinatham Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-04.
  5. "Velichanatham Locality". www.onefivenine.com. Retrieved 2025-02-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya