வேட்டையார்முறிப்பு

வேட்டையார்முறிப்பு
Veddaiyarmurippu
கிராமம்
வேட்டையார்முறிப்பு is located in இலங்கை
வேட்டையார்முறிப்பு
வேட்டையார்முறிப்பு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°58′N 79°59′E / 8.967°N 79.983°E / 8.967; 79.983
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமாந்தை மேற்கு

வேட்டையார் முறிப்பு அல்லது வேட்டையான் முறிப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2] இது மன்னார் நகருக்குக் கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 7 சனவரி 2025.
  2. "மாந்தை மேற்கு பிரதேச சபையின் கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 7 சனவரி 2025.

வெளி இணைப்புகள்

8°58′N 79°59′E / 8.967°N 79.983°E / 8.967; 79.983

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya