வேதி ஆவிப் படிவு

வேதி ஆவிப் படிவு (Chemical vapor deposition) என்பது உயர்ந்த தெளிவுள்ள, உயர்ந்த திறனுள்ள திடமானப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் செயல்முறையாகும். இந்த செயல்முறை பெரும்பாலும் மென் படலங்களைத் தயாரிக்கக்கூடியக் குறைக்கடத்தி தொழிற்சாலைகளிலேயே பயன்படுத்தப்படும்.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya