வேருகள்

வேருகள்
நூலாசிரியர்மலையாற்றூர் ராமகிருஷ்ணன்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வகைபுதினம்
வெளியீட்டாளர்டி. சி. புக்ஸ்
பக்கங்கள்132
ISBN81-7130-858-9

இது 1967 ஆம் ஆண்டு, மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் எழுதிய மலையாள நாவல். இதே ஆண்டில், இதற்கு. கேரள அரசின் இலக்கிய அமைப்பின் விருது கிடைத்தது.

கதை

கேரளத்திலுள்ள ஒரு தமிழ் அய்யர் குடும்பத்தின் கதையை இது கூறுகிறது. ரகு என்பவன் இதன் முதன்மை கதாப்பாத்திரம். நகரத்தில் தனக்கும் குடும்பத்திற்கும் வாழ்வாதாரம் தேடி பணியில் சேர்கிறான். பணம் சேகரிப்பதற்காக, தன் பொருட்களை விற்கிறார். தன் மனைவியின் நிர்பந்தத்தினால் அவள் வழங்கியற்றையும் ரகு விற்கத் தீர்மானிக்கிறான்.. பழைய கால நினைவுகள் தோன்றியபடியால், தன் பொருட்களை விற்பதில்லை என தீர்மானிக்கிறான். மனிதர்க்கும் மரங்களுக்கும் வேர்கள் மண்ணில் உள்ளன என்ற ஒற்றை வரி கதையின் கரு.

கதாபாத்திரங்கள்

  • ரகு
  • அம்முலு – ரகுவின் அக்கா
  • லட்சுசுி – ரகுவின் சகோதரி
  • மணியன் அத்திம்பார் – அம்முலுவின் கணவர்
  • யஞ்சேஸ்வரய்யர் (அம்மாஞ்சி) – லட்சுமியின் கணவர்
  • விஸ்வநாதன் – ரகுவின் தந்தை
  • ரகுவின் அம்மா
  • ஆதினாராயணசுவாமி (பாட்டன்) – ரகுவின் தாத்தா
  • கீத – ரகுவின் மனைவி
  • அஜயன், சுமா – ரகுவின் மக்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya