வைரிசெட்டிபாளையம்
அமைவிடம்வைரிசெட்டிபாளையம் ஊரானது மாவட்ட தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவிலும், துறையூரிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 321 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகே கொல்லிமலை தொடர்ச்சி அமைந்துள்ளது. மக்கள் வகைபாடு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2073 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7113 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3550 (49.9 %) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3593 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 71.0 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும். கோயில்கள்![]()
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia