வ. சத்தியமூர்த்தி

வ. சத்தியமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்ஆர். சி. சுப்பிரமணியன்
பின்னவர்அ. பிரணவநாதன்
தொகுதிகடலாடி
பதவியில்
1991–1996
முன்னையவர்ஏ. எம். அமீத் இப்ராஹிம்
பின்னவர்சுப. தங்கவேலன்
மக்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
1998–1999
முன்னையவர்உடையப்பன்
பின்னவர்க. மலைச்சாமி
தொகுதிஇராமநாதபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1945-05-20)20 மே 1945
மேலச்செழுவனூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்வழக்குரைஞர்

வ. சத்தியமூர்த்தி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலாடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 1998 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, கடலாடி அருகே உள்ள ஏ. பாடுவனேந்தல் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை வடிவேல் தேவர் முன்னாள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர். இவரின் சகோதரன் வ. இராஜேஸ்வரன், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 156-157.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya