ஷாட் பூட் திரீ
ஷாட் பூட் திரீ (Shot Boot Three) என்பது 2023 இல் வெளிவந்த குழந்தைகளுக்கான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் எழுதி, இயக்கி தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் சினேகா, வெங்கட் பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யோகி பாபு, சிவாங்கி கிருஷ்ணகுமார், பூவையார், பிரணிதி, கைலாஷ் ஹீட், வேதாந்த் வசந்த் ஆகியோர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கதைச்சுருக்கம்குழந்தைகளுக்கான திரைப்படம் பற்றிய கதைக்களமாகும். நடிகர்கள்
தயாரிப்புதிரைப்படம் செப்டம்பர் 2021 இல் ஷாட் பூட் 3 என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது. [1] [2] திரைப்படத்தின் ஒளிப்பதிவை சுதர்சன் சீனிவாசனும், படத்தொகுப்பை பரத் விக்ரமனும் மேற்கொண்டுள்ளனர். [3] பாடல்கள்இத்திரைப்படத்திற்கு ராஜேஷ் வைத்யா இசையமைத்திருந்தார். வெளியீடுதிரைப்படம் 6 அக்டோபர் 2023 அக்டோபர் 6 அன்று வெளியிடப்பட்டது. வரவேற்புதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த லோகேஷ் பாலச்சந்திரன் படத்திற்கு 5 நட்சத்திரங்களில் 3 மதிப்பெண்களை அளித்து, "குழந்தைகளுக்கான இதயத்தைத் தூண்டும் கதை" என்று எழுதினார். [4] பாராட்டுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia