ஷேக்புரா மாவட்டம்

ஷேக்புரா மாவட்டம்
शेखपुरा जिला,ضلع شیخ پورہ
ஷேக்புராமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்முங்கேர் கோட்டம்
தலைமையகம்சேக்புரா
பரப்பு689 km2 (266 sq mi)
மக்கட்தொகை634,927 (2011)
மக்கள்தொகை அடர்த்தி922/km2 (2,390/sq mi)
படிப்பறிவு65.96 per cent
பாலின விகிதம்926
மக்களவைத்தொகுதிகள்ஜமுய்
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ.82
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஷேக்புரா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் சேக்புரா நகரத்தில் உள்ளது.

பொருளாதாரம்

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றியஅரசின் நிதியைப் பெறுகிறது[2]

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-09-27.
  2. Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. Retrieved 27 September 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

இணைப்புகள்

25°07′48″N 85°51′00″E / 25.13000°N 85.85000°E / 25.13000; 85.85000

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya