ஸ்கெட்ச் (திரைப்படம்)

ஸ்கெட்ச்
இயக்கம்விஜய் சந்தர்
தயாரிப்புமூவி பிக்சர்
கதைவிஜய் சந்தர்
இசைதமன்
நடிப்புவிக்ரம்
தமன்னா
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புரூபன்
கலையகம்மூவி பிக்சர்
விநியோகம்வி கிரியேசன்சு (தமிழ்நாடு)
வெளியீடு12 சனவரி 2018 (2018-01-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்கெட்ச் (ஆங்கிலம்: Sketch) விஜய் சந்தர் எழுதி மற்றும் இயக்கிய 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும், இப்படம் மூவிங் ஃப்ரேம்மால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் விக்ரம், தமன்னா,சூரி, விஸ்வநாத் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.தமனால் இயற்றப்பட்ட இசை மற்றும் சுகுமாரின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி,[1] இந்த திரைப்படம் ஜனவரி 12 இல் பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.[2]

நடிகர்கள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya