2-ஐதராக்சிபென்சைலமீன்

2-ஐதராக்சிபென்சைலமீன்
2-HOBA
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-(அமினோமெத்தில்)பீனால்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 932-30-9 Y
ATC குறியீடு ?
பப்கெம் CID 70267
DrugBank DB14855
ChemSpider 63452
UNII 696R5N4NRM Y
ChEMBL CHEMBL155572
வேதியியல் தரவு
வாய்பாடு C7

H9 Br{{{Br}}} N O  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C7H9NO/c8-5-6-3-1-2-4-7(6)9/h1-4,9H,5,8H2
    Key:KPRZOPQOBJRYSW-UHFFFAOYSA-N

2-ஐதராக்சிபென்சைலமீன் (2-Hydroxybenzylamine) என்பது C7H9NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஓபமைன் என்ற வர்த்தகப் பெயராலும் இந்த சேர்மம் அழைக்கப்படுகிறது. இமயமலைத் தொடரில் காணப்படும் உணவு தாவரமான நெளிகோதுமையில் (பாகோபைரம் டாட்டரிகம்) காணப்படும் ஓர் இயற்கை பொருளாகும். ஓர் ஆக்சிசனேற்றியாக இச்சேர்மம் செயல்படுகிறது. இதனால் உணவு நிரப்பியாக விற்கப்படுகிறது.[1][2][3][4]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya