2008 கோடைக்கால ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள்

2008 ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள், சீனாவின் பெய்ஜிங் தேசிய விளையாட்டுத் திடலில் 15 ஆகஸ்டு 2008 முதல் 24 ஆகஸ்டு 2008 வரை நடைபெற்றன. தடகள விளையாட்டுகளில் 47 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.[1]

மேற்கோள்கள்

  1. "Athletics Medal Standings". Archived from the original on 18 August 2008. Retrieved 2008-08-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya