தேதி |
நிகழ்வு |
வீரர் பெயர் |
நாடு |
சாதனை |
மேற்கோள்
|
5 ஆகத்து2016 |
வில்வித்தை – ஆண்கள் தனியாள் |
கிம் வூ சின் |
தென் கொரியா |
வரிசை படுத்தும் சுற்றில் 700 புள்ளிகள் எடுத்தார் |
[1]
|
6 ஆகத்து2016 |
நீச்சல் – ஆண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சு |
ஆடம் பியேட்டி |
ஐக்கிய இராச்சியம்
|
துணைச்சுற்றில் 57.55 நேரத்தில் கடந்தார் |
[2]
|
6 ஆகத்து2016 |
நீச்சல் – பெண்கள் 400 மீட்டர்தனியாள் கலவை பாணி |
கேடின்கா ஓசுசு |
அங்கேரி |
இறுதி போட்டியில் 4:26.36 நேரத்தில் நீந்தினார் |
|
6 ஆகத்து2016 |
நீச்சல் – பெண்கள் 4 × 100 மீட்டர் கட்டற்ற பாணி தொடர் நீச்சல் |
எம்மா மெகேன் பிரிடேனி எல்ம்சுலே பிரோன்டே கேம்பல் கேட் கேம்பல் |
ஆத்திரேலியா |
3:30.65 நேரத்தில் இறுதி சுற்றில் எடுத்தார்கள் |
|
7 ஆகத்து 2016 |
நீச்சல் – ஆண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சு |
ஆடம் பியேட்டி |
ஐக்கிய இராச்சியம்
|
இறுதி சுற்றில் 57.13 நேரத்தில் கடந்தார் |
[3]
|
7 ஆகத்து 2016 |
நீச்சல் – பெண்கள் 100 மீட்டர்பட்டாம்பூச்சி வீச்சு |
சாரா இசோடிரோம் |
சுவீடன் |
இறுதி சுற்றில் 55.48 நேரத்தில் கடந்தார் |
|
7 ஆகத்து 2016 |
நீச்சல் – பெண்கள் 400 மீட்டர்கட்டற்ற பாணி |
கேத்தி லேடேகி |
ஐக்கிய அமெரிக்கா |
இறுதி சுற்றில் 3:56.46 நேரத்தில் கடந்தனர் |
|
7 ஆகத்து 2016 |
பளுதூக்குதல்– ஆண்கள் 56 கிலோ -மொத்தம் |
லாங் கியுன்குவான் |
சீனா |
மொத்தமாக 307 கிலோ தூக்கினார் |
[4]
|
9 ஆகத்து 2016 |
பளுதூக்குதல்– பெண்கள் 63 கிலோ - பகுதியிம் விகுதியும் |
டாங் வீ |
சீனா |
147 கிலோ தூக்கி சாதனை மொத்தமாக 262 கிலோ தூக்கி சாதனை |
|
10 ஆகத்து 2016 |
பளுதூக்குதல்– ஆண்கள் 77 கிலோ - ஒரே தூக்கு |
லு சியோசங் |
சீனா |
177 கிலோ தூக்கி சாதனை |
|
10 ஆகத்து 2016 |
பளுதூக்குதல்– ஆண்கள் 77 கிலோ - பகுதியும் விகுதியம் |
நிசாட் ராகிமோ |
கசக்கஸ்தான் |
214 கிலோ தூக்கி சாதனை |
|
11 ஆகத்து2016 |
மிதிவண்டி– பெண்கள் அணித் தொடர்கை |
கேட்டி அர்சிபாலட் லாரா டிராட் எல்லினார் பார்கர் யூன்னா ரௌசல் |
ஐக்கிய இராச்சியம்
|
தகுதிச்சுற்றில் 4:13.260 நேரத்தில் ஓட்டி சாதனை |
|
12 ஆகத்து2016 |
மிதிவண்டி– பெண்கள் அணி விரைவோட்டம் |
கோங் சிங்சி இச்சோங் டியன்சுசி |
சீனா |
முதல் சுற்றில் 31.928 நேரம் எடுத்துக்கொண்டார் |
|
12 ஆகத்து2016 |
மிதிவண்டி – ஆண்கள் அணித் தொடர்கை |
எட் கிளான்சி இசுடீபன் பர்க் ஓவான் டுஆல் பிராட்லி விக்கின்சு |
ஐக்கிய இராச்சியம்
|
முதல் சுற்றில் 3:50.570 நேரம் எடுத்துக்கொண்டனர் |
|
12 ஆகத்து2016 |
மிதிவண்டி – ஆண்கள் அணித் தொடர்கை |
எட் கிளான்சி இசுடீபன் பர்க் ஓவான் டுஆல் பிராட்லி விக்கின்சு |
ஐக்கிய இராச்சியம்
|
இறுதி சுற்றில் 3:50.265நேரம் எடுத்துக்கொண்டனர் |
|
12 ஆகத்து2016 |
தடகளம்– பெண்கள் 10,000 மீட்டர |
அல்மாச் அயனா |
எதியோப்பியா |
இறுதி சுற்றில் 29:17.45 எடுத்துக்கொண்டார் |
|
12 ஆகத்து2016 |
பளுதூக்குதல்– ஆண்கள் 85 கிலோ - மொத்தம் |
கியனோசு ரோசுடமி |
ஈரான் |
396 கிலோ தூக்கி சாதனை |
|
12 ஆகத்து2016 |
நீச்சல் – பெண்கள் 800 மீட்டர்கட்டற்ற பாணி |
கேத்தி லேடேகி |
ஐக்கிய அமெரிக்கா |
இறுதி சுற்றில் 8:04.79 நேரம் எடுத்துக்கொண்டார் |
|
14 ஆகத்து2016 |
தடகளம்- ஆண்கள் 400 மீட்டர் |
வாடே வான் நிக்இரக் |
தென்னாப்பிரிக்கா |
இறுதி சுற்றில் 43.03 நேரம் எடுத்துக்கொண்டார் |
|
15 ஆகத்து2016 |
தடகளம்- பெண்கள் சுத்தியல் குண்டு |
அனிதா வியோடாக்ச் |
போலந்து |
Sஇறுதி சுற்றில் 82.29 m நேரம் எடுத்துக்கொண்டார் |
|
16 ஆகத்து2016
|
பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - ஒரே தூக்கு
|
லாசா டாலாக்அசே
|
சியார்சியா
|
215 கிலோவை தூக்கி சாதனை படைத்தார்
|
[5]
|
16 ஆகத்து2016
|
பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - ஒரே தூக்கு
|
பெகெட் சாலிமி
|
ஈரான்
|
216 கிலோவை தூக்கி சாதனை படைத்தார்
|
|
16 ஆகத்து2016
|
பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - மொத்தம்
|
லாசா டாலாக்அசே
|
சியார்சியா
|
473 கிலோவை தூக்கி சாதனை படைத்தார்
|
|