2022 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல்
தேர்தல் அட்டவணைமணிப்பூர் தேர்தலுக்கான அட்டவணையினை இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்கண்டவாறு வடிவமைத்துள்ளது. இந்த தேர்தல் அட்டவணையானது சனவரி 8, 2022 அன்று வெளியிடப்பட்டது.[2]
தேர்தல் முடிவுகள்10 மார்ச் 2022 அன்று மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிககப்பட்டது. அதில் மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி 32 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 7 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரசு 5 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் முன்னணி 5 தொகுதிகளிலும், குக்கி மக்கள் கூட்டணி 2 தொகுதிகளிலும் மற்றும் சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.[3] இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ந. பீரேன் சிங் இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக 21 மார்ச் 2022 அன்று பதவியேற்றார். [4][5] இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia