2025 சிங்கப்பூர் பொதுத்தேர்தல்

2025 சிங்கப்பூர் பொதுத்தேர்தல்
← 2020 3 மே 2025
← 14வது சிங்கப்பூர் நாடாளுமன்றம்
 

தலைவர் லாரன்சு வோங் பிரிதம் சிங் லியோங் மூன் வை
கட்சி மசெக சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சி சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

நாடாளுமன்றத் தொகுதிகள்

நடப்பு சிங்கப்பூர் பிரதம அமைச்சர்

லாரன்சு வோங்
மக்கள் செயல் கட்சி




2025 சிங்கப்பூர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 3 மே 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.[1] இத்தேர்தலில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு 97 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலமும் மற்றும் தொகுதிகள் அல்லாத 12 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க உள்ளனர். சிங்கப்பூரில் பிரதம அமைச்சர் ஆட்சி அமைக்க 55 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நேரடித் தேர்தல் தொகுதிகள்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு நேரடித் தேர்தல் மூலம் 97 உறுப்பினர்கள் கீழ்கண்டவாறு தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 15 ஒற்றைத் தொகுதிகளிலிருந்து 15 உறுப்பினர்களும்; 4 பேர் கொண்ட குழுவினர் 8 தொகுதிகளிலிருந்து 32 உறுப்பினர்களும், 5 பேர் கொண்ட குழுவினர் 10 தொகுதிகளிலிருந்து 50 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பின்னணி

2025 சிங்கப்பூர் பொதுத் தேர்தலை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் தர்மன் சண்முகரத்தினம் 15 ஏப்ரல் 2025 அன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தை கலைத்தார்.[2] 23 ஏப்ரல் 2025 முதல் நாடாளுமன்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.[3]வாக்கு செலுத்தும் நாள் 3 மே 2025 ஆகும்.[4]3 மே 2025 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.

2020 தேர்தலில் அரசியல் கட்சிகளின் நிலை

பெயர் தலைவர் வாக்குகள் (%) வெற்றி பெற்ற இடங்கள் நிலை
2020 தேர்தலில் தொகுதி இல்லாதவைகள் நாடாளுமன்றம் கலைத்த போது
மக்கள் செயல் கட்சி லாரன்ஸ் வோங்
61.23%
83 / 93
அரசு அமைத்தது
79 / 95
அரசு அமைத்தது
சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சி பிரீதம் சிங்
11.22%
10 / 93
0 / 2
8 / 95
எதிர்கட்சி
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தான் செங் போக்
10.18%
0 / 93
2 / 2
2 / 95
எதிர்கட்சி
காலியிடம் இல்லை
6 / 95

2025 தேர்தல் முடிவுகள்

2025 பொதுத்தேர்தலில் 2,627,026 பதிவு பெற்ற வாக்காளர்களில் 2,438,610 பேர் செல்லத் தக்க வாக்களித்தனர். செல்லாத வாக்குகள் அளித்தவர்கள் 42,945 ஆகும்.[5][6]இத்தேர்தலில் லாரன்சு வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

கட்சிவாக்குகள்%+/–இருக்கைகள்
போட்டியிட்டவர்கள்தேர்வு செய்யப்பட்டவர்கள்தொகுதி அற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்+/−
மக்கள் செயல் கட்சி15,70,80365.57+4.3597870Increase4
சிங்கப்பூர் பாட்டாளிக் கட்சி3,59,16114.99+3.7726102Increase2
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி1,17,0054.88−5.3013002
ஐக்கிய சிவப்பு புள்ளி கட்சி94,9553.96+2.7115000
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி89,0533.72−0.7311000
சீர்திருத்தத்திற்கான மக்கள் கூட்டணி60,2072.51புதியது1300புதியது
சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி29,2131.22−0.274000
சிங்கப்பூர் மக்கள் கட்சி28,2051.18−0.345000
சிங்கப்பூர் ஐக்கிய கட்சி15,8740.66புதியது500புதியது
சிங்கப்பூர் மக்கள் சக்தி கட்சி15,5250.65−0.3510000
சுயேச்சைகள்12,5370.52+0.492000
சிங்கப்பூர் தேசிய ஒற்றுமைக் கட்சி3,1270.13−3.6210000
மொத்தம்23,95,665100.002119720
செல்லுபடியான வாக்குகள்23,95,66598.24
செல்லாத/வெற்று வாக்குகள்42,9451.76
மொத்த வாக்குகள்24,38,610100.00
பதிவான வாக்குகள்26,27,02692.83
மூலம்: calculation based on https://www.eld.gov.sg/finalresults2025.html

மேற்கோள்கள்

  1. Singapore to hold general election on 3 May
  2. சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைப்பு.. பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு
  3. See, Sharon (2025-04-15). "Singapore election 2025: Parliament dissolved, Nomination Day on Apr 23; Writ of Election expected soon". The Business Times (in ஆங்கிலம்). Retrieved 2025-04-15.
  4. "Writ of Election out, Polling Day to fall on May 3". AsiaOne (in ஆங்கிலம்). 2025-04-15. Retrieved 2025-04-15.
  5. "Voter turnout at GE2025 the lowest since 1968, at 92.47%". The Straits Times (in ஆங்கிலம்). 5 May 2025. Retrieved 6 May 2025.
  6. "Media Release on the Polling Day Voter Turnout for Singapore General Election 2025" (PDF). Elections Department. 4 May 2025. Retrieved 4 May 2025.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya