6'2 (திரைப்படம்)

6'2
இயக்கம்வி. செந்தில் குமார்
இசைடி. இமான்
நடிப்புசத்யராஜ்
சுனிதா வர்மா
வடிவேலு
வெளியீடு12 மே 2005 (2005-05-12)[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

6'2 என்பது வி. செந்தில் குமார் இயக்கத்தில் 2005ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[2] சத்யராஜ், வடிவேலுவுடன் இணைந்து சுனிதா வர்மா (அறிமுக நடிகை) நடித்திருந்தார். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.[3] 2005 மே 12 அன்று தமிழில் வெளியானது. பெரும்பாலும் சென்னை மற்றும் ஊட்டியில் படம் எடுக்கப்பட்டது.[4] இத்திரைப்படம் பின்னர் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. [5]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. http://www.indiaglitz.com/channels/tamil/review/7422.html
  2. http://www.indiaglitz.com/channels/tamil/preview/7422.html
  3. "6.2". Gaana. Archived from the original on 5 July 2023. Retrieved 5 July 2023.
  4. "6' 2"". IndiaGlitz. Archived from the original on 7 March 2005. Retrieved 22 May 2022.
  5. http://www.indiaglitz.com/channels/telugu/article/31491.html

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya