அனுபமா பரமேசுவரன்

அனுபமா பரமேசுவரன்
அனுபமா பரமேசுவரன்
பிறப்புபெப்ரவரி 20, 1996 (1996-02-20) (அகவை 29)
இரிஞ்சாலகுடை,திரிச்சூர், கேரளம்,  இந்தியா
இருப்பிடம்இரிஞ்சாலகுடை, திரிச்சூர், கேரளம்
மற்ற பெயர்கள்மாலு
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது வரை
பெற்றோர்(கள்)பரமேசுவரன் (தந்தை) , சுனிதா பரமேசுவரன் (தாய்)
உறவினர்கள்அக்சய் பரமேசுவரன் (சகோதரர்)
வலைத்தளம்
Offical Website

அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தின், திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.[1] 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

திரைப்பட விபரம்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபத்திரம் மொழி குறிப்புகள்
2015 பிரேமம் மேரி (பள்ளி மாணவி) மலையாளம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya