அயோடோசில் முப்புளோரைடு
அயோடோசில் முப்புளோரைடு (Iodosyl trifluoride) என்பது IOF3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] தயாரிப்புஅயோடின் ஐந்தாக்சைடையும் அயோடின் ஐம்புளோரைடையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் அயோடோசில் முப்புளோரைடு உருவாகும்.[2]
அயோடின் மற்றும் புளோரின் வாயுக்கள் வினைபுரிவதாலும் அயோடோசில் முப்புளோரைடு உருவாகிறது:[3]
அயோடின் ஐம்புளோரைடையும் தண்ணீரையும் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் அயோடோசில் முப்புளோரைடு உருவாகும்:
இயற்பியல் பண்புகள்அயோடோசில் முப்புளோரைடு நிறமற்ற நீருறிஞ்சும் ஊசி வடிவ படிகங்களாக காணப்படுகிறது. இது தண்ணீருடன் வினை புரியும்.[4] வேதிப்பண்புகள்அயோடோசில் முப்புளோரைடு நிறமற்ற நீருறிஞ்சும் படிகமானதால் 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் IO2F மற்றும் IF5 சேர்மங்களாகச் சிதைகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia