அயோடின் ஐந்தாக்சைடு (Iodine pentoxide) என்பது I2 O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அயோடிக் அமிலத்தின் நிலைப்புத் தன்மையுடைய ஒரேயொரு நீரற்ற வடிவச் சேர்மம் அயோடின் ஐந்தாக்சைடு ஆகும். 0 செல்சியசு வெப்பநிலையில் அயோடிக் அமிலத்தை உலர் காற்றில் நீர்நீக்கம் செய்வதால் அயோடின் ஐந்தாக்சைடு தயாரிக்கலாம்:[ 1]
2HIO3 → I2 O5 + H2 O
அமைப்பு
139.2° கோண அளவுடன் வளைந்த I-O-I பிணைப்புடன் அயோடின் ஐந்தாக்சைடு காணப்படுகிறது. ஆடித்தளம் இல்லாத மூலக்கூறு என்பதால் இதனுடைய சீரொழுங்கு C2v. ஆக இருப்பதில்லை. விளிம்புநிலை பிணைப்புகளில் I-O இடைவெளி 1.80 Å ஆகவும் பாலம் அமைக்கும் பிணைப்புகளில் இந்நீளம் 1.95 Å ஆகவும் காணப்படுகிறது[ 3]
வினைகள்
அயோடின் ஐந்தாக்சைடு , அறை வெப்பநிலையில் கார்பன் ஓராக்சைடை எளிதாக கார்பன் டை ஆக்சைடாக ஆக்சிசனேற்றம் செய்கிறது.
5CO + I2 O5 → I2 + 5CO2
வளிம மாதிரிகளில் உள்ள கார்பன் ஓராக்சைடின் அடர்த்தியை பகுப்பாய்வு செய்வதற்கு இவ்வினை பயன்படுத்தப்படுகிறது.
அயோடின் ஐந்தாக்சைடு SO3 மற்றும் S2 O6 F2 ஆகியனவற்றுடன் இணைந்து அயோடைல் உப்புகளையும் கந்தக அமிலத்துடன் சேர்ந்து அயோடோசில் உப்புகளையும் தருகிறது.
சுமார் 350 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் அயோடின் ஐந்தாக்சைடு அயோடின் ஆவியாகவும் ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது[ 4]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 1.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. pp. 851– 852. ISBN 0080379419 .
↑ Patnaik, P. (2002). Handbook of Inorganic Chemicals . McGraw-Hill. ISBN 0-07-049439-8 .
↑ Selte, K.; Kjekshus, A. (1970). "Iodine Oxides: Part III. The Crystal Structure of I2 O5 " (pdf). Acta Chemica Scandinavica 24 (6): 1912–1924. doi :10.3891/acta.chem.scand.24-1912 . http://actachemscand.org/pdf/acta_vol_24_p1912-1924.pdf .
↑ G. Baxter and G. Tilley, "A Revision of the Atomic Weights of Iodine and Silver," The Chemical News and Journal of Industrial Science; Volumes 99-100 , Royal Society Anniversary Meeting, December 3, 1909, p. 276. (Google Books )
அயோடின் (-I) அயோடின் (I) அயோடின் (III) அயோடின் (V) அயோடின் (VII)
அயோடைடு அயனியின் உப்புகளும், பிணைப்பு கிளைப் பொருள்களும்
HI
He
LiI
BeI2
BI3 +BO3
CI4
NI3 NH4 I
I2 O4 , I2 O5 , I4 O9
IF , IF3 , IF5 , IF7
Ne
NaI
MgI2
AlI3
SiI4
PI3 , P2 I4
S
ICl , ICl3
Ar
KI
CaI2
ScI3
TiI2 TiI3 TiI4
VI3
CrI3
MnI2
FeI2 FeI3
CoI2
NiI2 -Ni
CuI
ZnI2
GaI GaI3
GeI2 , GeI4
AsI3
Se2 I2
IBr , IBr3
Kr
RbI
SrI2
YI3
ZrI4
NbI5
MoI3
Tc
Ru
RhI3
PdI2
AgI
CdI2
InI3
SnI4 , SnI2
SbI3
TeI4 +Te
I−
Xe
CsI
BaI2
Lu
HfI4
TaI5
WI3
Re
OsI OsI2 OsI3
Ir
Pt
AuI
Hg2 I2 , HgI2
TlI
PbI2
BiI3
PoI4
AtI
Rn
Fr
RaI2
Lr
Rf
Db
Sg
Bh
Hs
Mt
Ds
Rg
Cn
Nh
Fl
Mc
Lv
Ts
Og
↓
La
CeI3
Pr
Nd
Pm
SmI2
EuI2
Gd
TbI3
Dy
Ho
ErI3
Tm
Yb
AcI3
ThI4
Pa
UI3 , UI4
Np
Pu
Am
Cm
Bk
Cf
EsI3
Fm
Md
No