அருணா
அருணா அல்லது முச்சர்லா அருணா என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்முச்செர்லா அருணா தெலுங்கானா வில் கொத்தகூடம், ஆந்திரப் பிரதேசம் தனுகு மேற்கு கோதாவரி மாவட்டம்க்கு அருகிலுள்ள அர்ஜுனுடுபாலம் குடும்பத்தில் பிறந்தார். சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வளர்ந்தார் வளர்ந்தார்.[1] 1980 இல் வெளியான பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அருணா அறிமுகமானார். சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, சட்டம் சிரிக்கிறது, மற்றும் ஷங்கருடன் கனலுக்கு கரையேது ஆகிய படங்களில் நடிகர் விஜயகாந்துடன் அடிக்கடி ஜோடியாக நடித்துள்ளார். சில தமிழ்த் திரைப்படங்களில், அவர் இரண்டாவது முன்னணி நாயகியாகவும் மற்றும் துணை வேடங்களிலும் தோன்றினார். திரைப்படங்கள்அருணா நடித்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன இவை தவிர மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களும் அவர் நடித்துள்ளார். தமிழ்
ஆதாரங்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia