நன்றி மீண்டும் வருக

நன்றி மீண்டும் வருக
இயக்கம்மௌலி
தயாரிப்புஎம். ஜெயதேவி
இசைஷியாம்
நடிப்புஜெய்சங்கர்
பிரதாப் கே. போத்தன்
சுஹாசினி
தேங்காய் சீனிவாசன்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புவி. சக்ரபாணி
வெளியீடுசூலை 09, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நன்றி மீண்டும் வருக (Nandri Meendum Varuga) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே. போத்தன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா இத்திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "காதல் கனவுகளே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  
2. "பச்ச மிளகா"  கௌசல்யா  
3. "என்ன வெட்கம்"  எஸ். ஜானகி  
4. "மேடையில் நானே"  எச். பி. கரண்  

மேற்கோள்கள்

  1. "Nandri Meendum Varuga". கானா. Archived from the original on 15 July 2020. Retrieved 8 November 2021.
  2. "Nanri Meendum Varuga Tamil Film EP Vinyl Record by Satyam". Mossymart. Archived from the original on 7 September 2022. Retrieved 7 September 2022.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nanri%20meendum%20varuga[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya