அழைத்தால் வருவேன் (திரைப்படம்)

அழைத்தால் வருவேன்
இயக்கம்பி. ஆர். சோமு
தயாரிப்புஆர். ஆர். ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசுதாகர்
சுமலதா
வெளியீடுநவம்பர் 28, 1980
நீளம்3731 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழைத்தால் வருவேன் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-202. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya