அவளும் தாயானாள் (திரைப்படம்)

அவளும் தாயானாள்
இயக்கம்முகமது அலி
தயாரிப்புநாச்சியார் பிலிம்ஸ்
இசைகுணாசிங்
நடிப்புஎம். ஜி. வேணுகோபால்
ஜெயவாணி
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜ்
வெளியீடுசூலை 17, 1981
நீளம்3090 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவளும் தாயானாள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முகமது அலி வசனம் எழுதி இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. வேணுகோபால்,ஜெயவாணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-213. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya