ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)

ஆண்டாள் திருக்கல்யாணம்
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புசாரதா பிலிம்ஸ்
வெளியீடு1937
நீளம்12000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஆண்டாள் திருக்கல்யாணம் அல்லது ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்) 1937-ஆம் ஆண்டு வெளிவந்த 12,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் சாரதா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "1937இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. Retrieved 2016-10-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya