ஆர். வி. கார்ட்னர்

ரஸ்ஸல் வாலண்டைன் கார்ட்னர்
உத்தரகாண்ட் சட்டமன்ற நியமன உறுப்பினர்
பதவியில்
2002–2007
பதவியில்
2012–2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 17, 1946 (1946-12-17) (அகவை 78)
டண்ட்லா
துணைவர்வி. ஆர். கார்ட்னர்
பணிஆசிரியர்

ரஸ்ஸல் வாலண்டைன் கார்ட்னர் (Russell Valentine Gardner) தேராதூன் நகரத்தில் ஒரு கல்வியாளர் ஆவார். [1] இவர் மூன்று பதின்ம ஆண்டுகளுக்கு மேலாக தேராதூன் புனித தாமஸ் கல்லூரியின் முதல்வராக இருந்துள்ளார். [2] 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் மாநிலத்திற்கான முதல் சட்டமன்றத்திற்கும், 2012 முதல் 2016 வரை மூன்றாவது சட்டமன்றத்திற்கும் ஆங்கிலோ-இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்தார் [3] [4] [5]

மேற்கோள்கள்

  1. "All laid out for X'mas, a whiff of festivity in Doon". Dailypioneer.com. Retrieved 16 June 2019.
  2. "Celebrating 100 Years, St. Thomas College, Dehradun, Uttarakhand, INDIA, Premier Educational Institution of Dehradun". Stthomascollege.in. Retrieved 16 June 2019.
  3. "Nominated MLA takes oath". Zeenews.india.com. Retrieved 16 June 2019.
  4. "Congress Wins RS Seat In Uttarakhand". Indiatvnews.com. Retrieved 16 June 2019.
  5. "An Anglo-Indian insurance policy". Thehindu.com. Retrieved 16 June 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya