இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான போர்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பட்டியல்

இது இறந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான போர்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பட்டியல் ஆகும்.

பட்டியல்

போர் இறப்பு அளவீடு ஆண்டு சண்டையிட்டோர் இடம்
இரண்டாம் உலகப் போர் 7–8.5 கோடி[1][2][3] 1939–1945 நேச நாடுகள் எதிர். அச்சு நாடுகள் உலகளவில்
மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும் 2–6 கோடி[4][5][6][7] 1206–1368 மங்கோலியப் பேரரசு எதிர். ஐரோவாசியாவின் பல்வேறு நாடுகள் ஆசியா மற்றும் ஐரோப்பா
மூன்று இராச்சியங்கள் (சீனா) 3.4 கோடி[8] 220–280 பல தரப்பினர் சீனா
தைப்பிங் கிளர்ச்சி 2.0–3.0 கோடி[9][10] 1850–1864 சிங் அரசமரபு எதிர். தைப்பிங் சொர்க்க இராச்சியம் சீனா
சீனாவை மஞ்சூக்கள் வென்றது 2.5 கோடி[11][12] 1618–1683 மஞ்சூ எதிர். மிங் அரசமரபு சீனா
முதலாம் உலகப் போர் 1.5–2.2 கோடி[13][14][3] 1914–1918 நேச நாடுகள் எதிர். மைய சக்திகள் உலகளவில்
தைமூரின் படையெடுப்புகள் 0.7–1.7 கோடி[7] 1369–1405 தைமூரியப் பேரரசு எதிர். ஆசியாவின் பல்வேறு அரசுகள் நடு ஆசியா , மேற்கு ஆசியா , மற்றும் தெற்கு ஆசியா
அன் லுசான் கிளர்ச்சி 1.3 கோடி[15] 754–763 தாங் அரசமரபு மற்றும் உயுகுர் ககானரசு எதிர். யான் அரசமரபு சீனா
மெக்சிகோவை எசுப்பானியர் கைப்பற்றுதல் 1.05 கோடி[16] 1519–1530 எசுப்பானியப் பேரரசு மற்றும் கூட்டாளிகள் எதிர். அசுதெக் பேரரசு மற்றும் கூட்டாளிகள் மெக்சிகோ
உருசிய உள்நாட்டுப் போர் 0.7–1.0 கோடி[17][3] 1917–1922 பல தரப்பினர்; போல்செவிக்குகள், போல்செவிக்குகளுக்கு எதிரான இடது சாரிகள், வெள்ளை இயக்கம், நேச நாடுகள் மற்றும் மைய சக்திகளின் தலையீடு, மேலும் பல பிரிவினைவாதிகள் உருசியா
சீன உள்நாட்டுப் போர் 0.4–0.9 கோடி[18][3] 1927–1949[a] பல தரப்பினர்; ஆனால் முதன்மையாக பொதுவுடைமைவாதிகள் எதிர். குவோமின்டாங் சீனா
சிலுவைப் போர்கள் 0.1–0.9 கோடி[21][22] 1095–1291 உண்மையில் பைசாந்தியப் பேரரசு எதிர். செல்யூக் பேரரசு, ஆனால் கிறித்தவர்கள் எதிர். முசுலிம்களாகப் பரிணாமம் அடைந்தது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு
முப்பதாண்டுப் போர் 0.45–0.8 கோடி[23][24] 1618–1648 ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டணி எதிர். ஏகாதிபத்தியக் கூட்டணி ஐரோப்பா


குறிப்புகள்

  1. Before 1927, violence erupted during the சீனப் புரட்சி (1911), which brought an end to the சிங் அரசமரபு and led to the establishment of the Republic of China. Although major fighting had ceased by 1949, the சீன உள்நாட்டுப் போர் is technically still ongoing, with the de facto independent Republic of China in Taiwan still claiming to be the legitimate government of all of China. Meanwhile, the People's Republic of China attempted to annex Taiwan several times during the Taiwan Strait Crises. Large-scale human-caused deaths persisted during the White Terror (Taiwan) and under the People's Republic of China, which initiated the Campaign to Suppress Counterrevolutionaries (1950–1953). This campaign resulted in the execution of an estimated 712,000 to 2,000,000 people.[19][20]

உசாத்துணை

  1. "International Programs – Historical Estimates of World Population – U.S. Census Bureau". 6 March 2013. Archived from the original on 6 March 2013.
  2. Ponting, Clive (1999). The Twentieth Century: A World History (in ஆங்கிலம்) (1st American ed.). New York: H. Holt. p. 281. ISBN 978-0-8050-6088-1.
  3. 3.0 3.1 3.2 3.3 White, Matthew (2012). The great big book of horrible things : the definitive chronicle of history's 100 worst atrocities. Internet Archive. New York : W.W. Norton. ISBN 978-0-393-08192-3.
  4. Ho, Ping-Ti (1970). "An estimate of the total population of Sung-Chin China". Histoire et institutions, 1. pp. 33–54. doi:10.1515/9783111542737-007. ISBN 978-3-11-154273-7. கணினி நூலகம் 8159945824.
  5. McEvedy, Colin; Jones, Richard M. (1978). Atlas of World Population History. New York, NY: Puffin. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140510768.
  6. Graziella Caselli, Gillaume Wunsch, Jacques Vallin (2005). "Demography: Analysis and Synthesis, Four Volume Set: A Treatise in Population". Academic Press. p.34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-765660-X
  7. 7.0 7.1 "Selected Death Tolls for Wars, Massacres and Atrocities Before the 20th Century". Necrometrics.
  8. de Crespigny, Rafe. The Three Kingdoms and Western Jin: A history of China in the Third Century AD.
  9. "Taiping Rebellion". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 21 August 2024.
  10. Platt, Stephen R. (2012). Autumn in the Heavenly Kingdom: China, the West, and the Epic Story of the Taiping Civil War. New York: Knopf. p. xxiii. ISBN 978-0-307-27173-0.
  11. "To history, today's violence is a speck". South China Morning Post. 28 October 2011.
  12. "5 Of The 10 Deadliest Wars Began In China". Business Insider. 6 October 2014.
  13. Hirschfeld, Gerhard; Krumeich, Gerd; Renz, Irina (2012). Brill's Encyclopedia of the First World War (Revised ed.). Brill. ISBN 9789004233768.
  14. E. Showalter, Dennis; Graham Royde-Smith, John. "World War I - Killed, wounded, and missing". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.
  15. White, Matthew (2012). The Great Big Book of Horrible Things: The Definitive Chronicle of History's 100 Worst Atrocities. W. W. Norton. p. 93. ISBN 978-0-393-08192-3.
  16. Borah/Cook 1989: "El pasado de México: aspectos sociodemográficos" 218-219
  17. Mawdsley, Evan (24 February 2009). The Russian Civil War. Simon and Schuster. p. xi. ISBN 978-1-681-77009-3. But their hold on power was bought at the price of great suffering and an unknown but terrible number of deaths — perhaps seven to ten million in all.
  18. "Death Tolls for the Major Wars and Atrocities of the Twentieth Century". Necrometrics.
  19. "MAO'S "KILLING QUOTAS"" (PDF). Archived from the original (PDF) on 2009-07-29.
  20. Brookman, Fiona; Maguire, Edward R.; Maguire, Mike (29 March 2017). The Handbook of Homicide. John Wiley & Sons. p. 470. ISBN 978-1-118-92448-8.
  21. Hittell, John Shertzer (25 April 2017). A Brief History of Culture. Fb&c Limited. p. 137: "In the two centuries of this warfare one million persons had been slain...". ISBN 9780259439288.
  22. Robertson, John M. (1931) [1902]. A Short History of Christianity (Third ed.). Watts & Co. p. 169: "nine million".
  23. Outram, Quentin (2002). The Demographic Impact of Early Modern Warfare. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
  24. Wilson, Peter H. (2009). Europe's Tragedy: A History of the Thirty Years War. Allen Lane. ISBN 9780713995923.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya