உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையம்உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம் (High Court metro station) சென்னை மெற்றோவின் நீல பாதையில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெற்றோ, வண்ணாரப்பேட்டை - சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நடைபாதை I இல் உள்ள நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் ஜார்ஜ் டவுனின் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது, முக்கியமாக பாரிமுனைப் பகுதி. வரலாறுசொற்பிறப்பியல்இந்நிலையத்தின் அருகிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இருப்பதால் இந்த நிலையத்திற்கு உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்டுமானம்நிலையம்இந்த நிலையம் 10 பிப்ரவரி 2019 அன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.[1] அமைப்புஉயர்நீதிமன்றம் நீல வழித்தடத்தில் (சென்னை மெட்ரோ) அமைந்துள்ள நிலத்தடி மெட்ரோ நிலையம்.
நிலைய தளவமைப்பு
உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் கிடைக்கக்கூடிய ஏடிஎம்களின் பட்டியல் இணைப்புகள்பேருந்துமாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை) பேருந்து வழித்தடங்கள் எண் 11, 11 ஜி, 15 சி, 15 டி, 15 எஃப்.சி.டி, 15 ஜி, 17 இ, 17 கே, 20 ஏ, 20 சி, 20 எம், 20 என், 21, 6EXTN, 42 டி, 50, 64 பி, 64 சி, 71 சி, 71 டி, 71 இ, 71H, 109, 120, 120A, 120GS, 120NS, B18, M15LCT அருகிலுள்ள பிராட்வே பேருந்து நிலைத்திலிருந்து.[2] ரயில்நுழைவு / வெளியேறு
மேலும் காண்க
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia