எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் மனித ரெட்ரோவைரஸ்கள்

எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும்
AIDS Research and Human Retroviruses
துறைஎயிட்சு, மாஏந(எச்.ஐ.வி.), மாந்த எதிர்நச்சுயிரி
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்ஆர். கீத் இரீவுசு, இலிசு நிதிலோவு
Publication details
வரலாறு1983–1986: 'எயிட்சு ஆராய்ச்சி
1987– அண்மை:
எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும்
பதிப்பகம்
மேரி ஆன இலைபெர்ட்
1.805 (2018)
Standard abbreviations
ISO 4எயிட்சு ஆய்வு. மா. எதிர்நச்.
அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்AIDS Res Hum Retroviruses
Indexing
ISSN0889-2229
1931-8405
OCLC no.13812822
Links

எய்ட்ஸ் ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும் என்பது எய்ட்ஸ் குறித்த ஆய்வுகள் மற்றும் அதோடு தொடர்புடைய நோய்கள் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஒரு ஒப்பார் குழு மீள் ஆய்வு அறிவியல் இதழ். இந்த இதழ்  1983-ல் எய்ட்ஸ் ஆய்வு என்னும் பெயரில் தொடங்கப்பட்டு 1987 முதல் தற்போதைய பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது. மேரிஆன் லிப்பாட்  இதன் பதிப்பாளா்; இதன் ஆசிரியா் தாமஸ் கோப்.

சுட்டு, சுருக்கப் பதிவுகள்

எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும் இதழின் சுட்டுகலும் எருக்கங்களும் கீழ்வரும் தரவுத்தளங்களில் வெளியிடப்படுகின்றன:

EMBASE/Excerpta Medica
  • ISI Custom Information Services
  • Journal Citation Reports/Science Edition
  • MEDLINE
  • Prous Science Integrity
  • Science Citation Index
  • Scopus
  • SIIC Databases

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya