ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் (1978 திரைப்படம்)
ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 1978ல் அமெரிக்காவில் வெளிவந்த வன்புணர்வு மற்றும் பலிவாங்கும் திரைப்படமாகும். இப்படத்தின் தயாரிப்பு, இயக்கம், எழுத்து என மூன்று வேலைகளையும் மேரி சார்ச்சி ஏற்றிருந்தார். இவருடன் ஜோசப் ஜபேடா இணைந்து தயாரித்திருந்தார். திரையுலக விமர்சகர்கள் இதனை வன்முறை மற்றும் குழு பாலியல்வல்லுறவு மிகுந்த திரைப்படம் என்பதால் எதிர்ப்பினை தெரிவித்தார்கள். 2010ல் முதல் 10 வன்முறை நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாக டைம் (இதழ்) குறிப்பிட்டது.[1] கதைநியூயார்க் நகரத்தினை சேர்ந்த சிறுகதை எழுத்தாளரான ஜெனிப்பர் ஹில்ஸ், தனது முதல் நாவலை எழுதுவதற்காக ஏரியால் சூழப்பட்ட ஒரு குடிலை வாடகைக்கு எடுக்கிறார். அங்கு செல்லும் வழியில் உள்ள எரிவாயு நிலையத்தில், அதன் மேலாளர் ஜானி மற்றும் ஸ்டான்லி ஆண்டி ஆகியோர் கவனத்தினை ஜெனிப்பர் ஈர்க்கிறார். மேத்யூ என்ற மனநலம் குன்றிய நபரிடம் மளிகைப் பொருள்களை பெறுகிறார் ஜெனிப்பர். மூன்று நபர்களின் நண்பரான மேத்தியு ஒரு அழகானப் பெண் தனிமையில் இருப்பதை அவர்களிடம் தெரிவிக்கிறார். நடிகர்கள்
இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia