ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்
ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் |
---|
 | சேவை கிளைகள் | ஐக்கிய அமெரிக்க இராணுவம்
U.S. Marine Corps
ஐக்கிய அமெரிக்க கடற்படை
ஐக்கிய அமெரிக்க வான்படை
ஐக்கிய அமெரிக்க கடலோரக் காவல்படை |
---|
தலைமையகம் | Washington, D.C and Arlington, Virginia |
---|
தலைமைத்துவம் |
---|
Commander-in-Chief | அதிபர் Joe Biden |
---|
Secretary of Defense | Leon Panetta |
---|
Chairman of the Joint Chiefs of Staff | General Martin Dempsey |
---|
ஆட்பலம் |
---|
படைச்சேவை வயது | 17–62 years old[1] |
---|
இராணுவ சேவைக்கு தயாரான நபர்கள் | 73,270,043 ஆண்கள், வயது 18–49 (2010 est.), 71,941,969 பெண்கள், வயது 18–49 (2010 est.) |
---|
படைச்சேவைக்கு ஏற்றவர் | 60,620,143 ஆண்கள், வயது 18–49 (2010 est.), 59,401,941 பெண்கள், வயது 18–49 (2010 est.) |
---|
ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் | 2,161,727 ஆண்கள் (2010 est.), 2,055,685 பெண்கள் (2010 est.) |
---|
பணியிலிருப்போர் | 1,456,862[2] (தரவரிசை 2nd) |
---|
இருப்புப் பணியாளர் | 1,458,500[3] (ranked 7th) |
---|
செலவுகள் |
---|
நிதியறிக்கை | $549.1 பில்லியன் (FY11)[4] (1st by total expenditure, 11th as percent of GDP) |
---|
மொ.உ.உ இன் சதவீதம் | 4.9% (2011 est.) |
---|
தொடர்புடைய கட்டுரைகள் |
---|
வரலாறு | அமெரிக்கப் புரட்சிப் போர் Early national period Continental expansion அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861–1865) Post-Civil War era முதல் உலகப் போர் (1917–1918) இரண்டாம் உலகப் போர் (1941–1945) பனிப்போர் (1945–1991) கொரியப் போர் (1950–1953) வியட்நாம் போர் (1959–1975) வளைகுடாப் போர் (1991) Kosovo War (1999) பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (2001–present) War in Afghanistan (2001–present) ஈராக் போர் (2003–2011) Other |
---|
தரங்கள் | Army officer
Army warrant officer
Army enlisted
Marine Corps officer
Marine Corps warrant officer
Marine Corps enlisted
Navy officer
Navy warrant officer
Navy enlisted
Air Force officer
Air Force enlisted
Coast Guard officer
Coast Guard warrant officer
Coast Guard enlisted |
---|
ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் [5] ஆனது ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப் படைகளாகும். இதில் இதில் ஐக்கிய அமெரிக்க இராணுவம், ஐக்கிய அமெரிக்க கடற்படை, ஐக்கிய அமெரிக்க வான்படை, ஐக்கிய அமெரிக்க கடலோரக் காவல்படை மற்றும் ஐக்கிய அமெரிக்க மெரைன் கார்ப்ஸ் ஆகிய படைகள் அடங்கும்.[6] ஐக்கிய அமெரிக்கா இராணுவத்தை குடிமக்கள் கட்டுப்படுத்துதலில் ஒரு பாரம்பரியத்தையே கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் அதிபரே இராணுவத்தின் ஒட்டுமொத்த தலைவர் ஆவார், இவரே இராணுவத்தின் கொள்கைகளை வகுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையுடன் சேர்ந்து இராணுவக் கொள்கைகளை வகுப்பதில் உதவுகிறார். பாதுகாப்புத் துறைக்கு ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் தலைமை தாங்குகிறார், இவர் ஒரு குடிமகன் மற்றும் ஐக்கிய அமெரிக்க அமைச்சரவையின் உறுப்பினர் ஆவார். பாதுகாப்புத் துறை செயலர் இராணுவத்தின் கட்டளைத் தொடரில் இரண்டாவதாக உள்ளார், அதாவது அதிபருக்கு அடுத்ததாக உள்ள இவர் அதிபருக்கு பாதுகாப்புத் துறை தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் உதவியாக உள்ளார்.[7] இராணுவச் செயலபாடுகளை தூதரக செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கும் பொருட்டு அதிபர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவை வைத்துள்ளார்.
மேற்கோள்கள்
|