இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல் இது இராணுவத்தினர், துணை இராணுவத்தினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நாடுகள் தங்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் மேம்பாட்டிற்கு உபயோகிக்கும் படை வீரர்களையும் உள்ளடக்கியது. இங்கு நாடுகள் என்னும் பதம் இறையாண்மையுள்ள அல்லது மற்ற சில நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைக் குறிக்கும்.
பணியிலுள்ள படைவீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் (2009)
பட்டியல்
இந்த பட்டியலில் உள்ள நெடுவரிசைகளின் தலைப்பை சொடுக்குவதன் அத்தலைப்பை பொறுத்து வரிசைப்படுத்தலாம்:
நாடுகளின் பெயர்கள் அவற்றின் தேசியக் கொடியை அடுத்து உள்ளது..
செயலில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை என்பது இராணுவத்தில் முழு நேரமாக பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கையாகும்.
இருப்பிலுள்ள படைகளின் எண்ணிக்கை என்பது தேவைப்படும் போது வேண்டிய இடங்களுக்குச் செல்லக்கூடிய இருப்பிலுள்ள படைவீரர்களைக் குறிக்கும்.
துணை இராணுவப் படைகளில் உள்ள வீரர்கள், ஒரு தேசத்தின் அதிகாரப்பூர்வ இராணுவ படைகளாகக் கருதப்படாத ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் ஆவர்.
மொத்த இராணுவ மற்றும் துணை இராணுவ படை வீரர்களின் எண்ணிக்கை, மற்றும் ஆயிரம் பேர்களுக்கு படைவீர்களின் விகிதம்
உலகில் உள்ள இராணுவ படைகளின் எண்ணிக்கை அடிக்கடி மாறிக்கொண்டேயிருப்பதால், இந்த எண்ணிக்கை தோராயமானதே.
178 நாடுகளில் பல நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன, முக்கியமாக மிக அதிக படை வீரர்களைக் கொண்ட கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அதிக எண்ணிக்கையிலான துணை இராணுவப் படைகள், குடிமக்கள், காவலர்களை அவற்றின் இருப்பிலுள்ள படை வீரர்களாக வைத்துள்ளன. இத்தாலி , ஜப்பான் போன்ற சில நாடுகள் தன்னார்வலர்களை மட்டுமே அவற்றின் ஆயுதப் படை களில் வைத்துள்ளன. ஐஸ்லாந்து , பனாமா போன்ற நாடுகள் தேசிய இராணுவம் என்று ஏதும் இல்லையெனினும் துணை இராணுவப் படைகளை மட்டும் வைத்துள்ளனர்.
இது ஒரு முடிவடையாத பட்டியல் ஆகும், மேலும் இது எப்போதும் இறுதி செய்வதற்கான குறிப்பிட்ட தரங்களை பூர்த்தி செய்ய இயலாது. நீங்கள் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய தகவல்களை சேர்த்து
இதை விரிவாக்குவதன் மூலம் உதவலாம்
கொடி
நாடு
செயலிலுள்ள இராணுவம்
இருப்பிலுள்ள படை வீரர்கள்
துணை இராணுவம்
மொத்தம்
1000 பேர்களுக்கு மொத்தம்
1000 பேர்களுக்கு செயல்பாட்டிலுள்ளவர்கள்
ஆப்கானிஸ்தான்
164,000
0
0
1,64,000
5.8
5.8
அல்பேனியா
14,295
0
500
14,795
4.1
3.9
அல்ஜீரியா
1,47,000
1,50,000
1,87,200
4,84,200
14.2
4.3
அங்கோலா
1,07,000
0
10,000
1,17,000
9.1
8.4
அன்டிகுவாவும் பர்புடாவும்
170
75
0
245
2.9
2
அர்ஜென்டினா
73,100
0
31,240
1,04,340
2.6
1.8
ஆர்மீனியா
46,684
2,10,000
4,748
2,61,432
88.1
15.7
ஆத்திரேலியா
57,500
25,000
0
82,500
3.9
2.7
அவுஸ்திரியா
27,300
1,95,000
9,400
2,31,700
28.2
3.3
அஸர்பைஜான்
66,940
3,00,000
15,000
3,81,940
46.4
8.1
பகாமாசு
860
0
0
860
2.8
2.8
பாகாரேயின்
8,200
0
11,260
19,460
26.7
11.3
வங்காளதேசம்
1,57,053
0
63,900
2,20,953
1.4
1
பார்படோசு
610
430
0
1,040
3.7
2.1
பெலாரஸ்
72,940
2,89,500
1,10,000
4,72,440
49
7.6
பெல்ஜியம்
38,452
2,040
0
40,492
3.9
3.7
பெலீசு
1,050
700
0
1,750
5.7
3.4
பெனின்
4,750
0
2,500
7,250
0.8
0.5
பூட்டான்
5,445
0
555
6,000
8.5
7.7
பொலிவியா
46,100
0
37,100
83,200
8.5
4.7
பொசுனியா எர்செகோவினா
11,099
0
0
11,099
2.4
2.4
பொட்ஸ்வானா
9,000
0
1,500
10,500
5.3
4.5
பிரேசில்
3,27,710
13,40,000
0
16,67,710
8.4
1.6
புரூணை
7,000
700
2,250
9,950
25.6
18
பல்கேரியா
34,975
3,02,500
34,000
3,71,475
51.6
4.9
புர்கினா பாசோ
11,200
0
250
11,450
0.7
0.7
புருண்டி
20,000
0
31,050
51,050
5.4
2.1
கம்போடியா
1,24,300
0
67,000
1,91,300
13.2
8.6
கமரூன்
14,100
0
9,000
23,100
1.2
0.7
கனடா
68,250
55,150
4,554
1,27,954
3.8
2[ 1]
கேப் வேர்டே
1,200
0
0
1,200
2.8
2.8
மத்திய ஆபிரிக்கக் குடியரசு
2,150
0
1,000
3,150
0.7
0.5
சாட்
25,350
0
9,500
34,850
3.4
2.5
சிலி
60,560
40,000
41,500
1,42,060
8.6
3.6
சீன மக்கள் குடியரசு
22,85,000
8,00,000
15,00,000
45,85,000
3.4
1.7[ 2] [ 3]
கொலம்பியா
2,85,220
61,900
1,44,097
4,91,217
11.2
6.5
கோஸ்ட்டா ரிக்கா
0
0
9,800
9,800
2.3
0
குரோசியா
18,600
21,000
3,000
42,600
9.5
4.1
கியூபா
49,000
11,59,000
26,500
12,34,500
107.8
4.3
சைப்ரஸ்
10,050
50,000
750
60,800
56
9.3
செக் குடியரசு
17,932
0
10,988
28,920
2.8
1.8
ஐவரி கோஸ்ட்
17,050
10,000
1,500
28,550
1.4
0.8
கொங்கோ
1,51,251
0
1,400
1,52,651
2.2
2.2
டென்மார்க்
26,585
53,507
0
80,092
14.6
4.8
சிபூட்டி, டிச்யிபூட்டி
12,000
2,000
2,450
16,450
18.2
13.2
டொமினிக்கன் குடியரசு
49,910
0
15,000
64,910
6.7
5.2
ஈக்குவடோர்
57,983
1,18,000
400
1,76,383
12.1
4
எகிப்து
4,68,500
4,79,000
3,97,000
13,44,500
17
5.9
எல் சல்வடோர்
15,500
9,900
17,000
42,400
5.9
2.2
எக்குவடோரியல் கினி
1,320
0
2,000
3,320
5.2
2.1
எரித்திரியா
2,01,750
1,20,000
0
3,21,750
57
35.7
எஸ்தோனியா
4,750
25,000
10,766
40,516
31.2
3.7
எதியோப்பியா
1,38,000
0
0
1,38,000
1.6
1.6
பிஜி
3,500
6,000
0
9,500
10.1
3.7
பின்லாந்து
22,600
3,61,500
7,550
3,91,650
74.6
4.3
பிரான்சு
3,52,771
70,300
46,390
4,69,461
7.3
5.5
கேபான்
4,700
0
2,000
6,700
4.4
3.1
கம்பியா
800
0
0
800
0.4
0.4
சியார்சியா (நாடு)
21,150
0
11,700
32,850
7.5
4.8
ஜெர்மனி
2,50,613
2,00,812
0
4,51,425
5.5
3
கானா
15,500
0
0
15,500
0.6
0.6
கிரீஸ்
1,77,600
2,80,000
4,000
4,61,600
43
16.5
குவாத்தமாலா
15,212
63,863
18,536
97,611
7.4
1.1
கினி
12,300
0
7,000
19,300
1.9
1.2
கினி-பிசாவு
4,450
0
2,000
6,450
4.2
2.9
கயானா
1,100
670
1,500
3,270
4.3
1.5
கெயித்தி
0
0
2,000
2,000
0.2
0
ஹொண்டுராஸ்
12,000
60,000
8,000
80,000
10.2
1.5
அங்கேரி
29,450
44,000
12,000
85,450
8.6
3
ஐஸ்லாந்து
0
0
130
130
0.4
0
இந்தியா
13,25,000
21,42,821
13,00,586
47,68,407
3.9
1.1
இந்தோனீசியா
3,02,000
4,00,000
2,80,000
9,82,000
4.1
1.3
ஈரான்
5,23,000
18,00,000
15,10,000
38,33,000
57.7
7.9
ஈராக்
1,91,957
0
3,86,312
5,78,269
20
6.6
அயர்லாந்து
10,460
14,875
0
25,335
5.5
2.3
இஸ்ரேல்
1,76,500
5,65,000
8,050
7,49,550
103.6
24.4
இத்தாலி
2,93,202
41,867
1,42,933
4,78,002
8.2
5
யமேக்கா
2,830
953
0
3,783
1.3
1
யப்பான்
2,30,300
41,800
12,250
2,84,350
2.2
1.8
ஜோர்தான்
1,00,500
65,000
10,000
1,75,500
28
16
கசக்ஸ்தான்
49,000
0
31,500
80,500
5.2
3.2
கென்யா
24,120
0
5,000
29,120
0.7
0.6
கொசோவோ
2,800
800
0
3,600
2.1
1.6
குவைத்
15,500
23,700
7,100
46,300
17.2
5.8
கிர்கிஸ்தான்
10,900
0
9,500
20,400
3.8
2
லாவோஸ்
29,100
0
1,00,000
1,29,100
18.9
4.3
லத்வியா
5,745
10,866
0
16,611
7.4
2.6
லெபனான்
59,100
2,32,635
20,000
3,11,735
77.6
14.7
லெசோத்தோ
2,000
0
0
2,000
0.9
0.9
லைபீரியா
2,400
0
0
2,400
0.7
0.7
லிபியா
76,000
40,000
0
1,16,000
18.3
12
லித்துவேனியா
8,850
6,700
14,600
30,150
8.5
2.5
லக்சம்பேர்க்
900
0
612
1,512
3.1
1.8
மடகாஸ்கர்
13,500
0
8,100
21,600
1
0.7
Malawi
5,300
0
1,500
6,800
0.5
0.4
மலேசியா
2,96,300
24,600
3,20,900
12.5
மாலி
7,350
0
7,800
15,150
1.1
0.5
மால்ட்டா
1,954
167
0
2,121
5.2
4.8
மௌரித்தானியா
15,870
0
5,000
20,870
6.7
5.1
மொரீசியஸ்
0
0
2,000
2,000
1.6
0
மெக்சிகோ
2,67,506
39,899
36,500
3,43,905
3.1
2.4
மால்டோவா
5,998
66,000
2,379
74,377
17.2
1.4
மொனாக்கோ
0
0
255
255
7.2
0
மங்கோலியா
10,000
1,37,000
7,200
1,54,200
50.7
3.3
மாண்ட்டெனெக்ரோ
3,127
0
10,100
13,227
19.7
4.7
மொரோக்கோ
3,25,000
1,50,000
50,000
5,25,000
16.8
10.4
மொசாம்பிக்
11,200
0
0
11,200
0.5
0.5
மியான்மார்
4,06,000
0
1,07,250
5,13,250
10.7
8.4
நமீபியா
9,200
0
6,000
15,200
7.2
4.4
நேபாளம்
95,753
0
62,000
1,57,753
5.5
3.4
நெதர்லாந்து
61,302
3,339
3,000
67,641
4
3.7
நியூசிலாந்து
9,702
2,249
0
11,951
2.8
2.3
நிக்கராகுவா
12,000
0
0
12,000
2
2
நைஜர்
5,300
0
5,400
10,700
0.7
0.3
நைஜீரியா
80,000
0
82,000
1,62,000
1.1
0.5
வட கொரியா
11,06,000
82,00,000
1,89,000
94,95,000
418.9
48.8
வட சைப்பிரசு
5,000
26,000
150
31,150
117.5
18.9
நோர்வே
24,025
45,250
0
69,275
14.9
5.2
ஓமான்
42,600
0
4,400
47,000
13.8
12.5
பாக்கிஸ்தான்
6,17,000
5,13,000
3,04,000
14,34,000
8.2
3.5
பாலஸ்தீனம்
0
0
56,000
56,000
14
0
பனாமா
0
0
12,000
12,000
3.6
0
பப்புவா நியூ கினி
3,100
0
0
3,100
0.5
0.5
பராகுவே
10,650
1,64,500
14,800
1,89,950
27.2
1.5
பெரு
1,14,000
1,95,000
77,000
3,86,000
13.1
3.9
பிலிப்பைன்ஸ்
1,20,000
1,71,000
40,500
3,31,500
3.4
1.2
போலந்து
99,778
10,000
28,100
1,37,878
3.6
2.6
போர்த்துக்கல்
43,330
2,10,900
47,700
3,01,930
28.2
4
கட்டார்
11,800
0
0
11,800
13.4
13.4
மாசிடோனிய குடியரசு
8,000
4,850
0
12,850
6.2
3.9
கொங்கொ குடியரசு
10,000
0
2,000
12,000
3
2.5
ருமேனியா
73,350
45,000
79,900
1,98,250
8.9
3.3
உருசியக் கூட்டரசு
10,27,000
754,000
449,000
22,30,000
15.9
7.3
ருவாண்டா
33,000
0
2,000
35,000
3.3
3.1
செயின்ட் கிட்ஃசு மற்றும் நெவிசு
70
130
119
319
6.2
1.4
சவூதி அரேபியா
2,33,500
0
15,500
2,49,000
8.7
8.1
செனகல்
13,620
0
5,000
18,620
1.4
1
செர்பியா
40,000
50,171
0
90,171
12.2
5.4
சிஷெல்ஸ்
200
0
450
650
7.4
2.3
Sierra Leone
10,500
0
0
10,500
2
2
சிங்கப்பூர்
72,500
3,56,500
93,800
5,22,800
112.2
15.6
சிலவாக்கியா
16,531
0
0
16,531
3
3
சுலோவீனியா
7,200
3,800
4,500
15,500
7.7
3.6
சோமாலியா
2,000
0
0
2,000
0.2
0.2
சோமாலிலாந்து
15,350
0
0
15,350
4.4
4.4
தென்னாபிரிக்கா
62,082
15,071
12,382
89,535
1.8
1.3
கொரியக் குடியரசு
6,87,000
80,00,000
4,500
86,91,500
173.6
13.7
ஸ்பெயின்
1,28,013
3,19,000
80,210
5,27,223
13
3.2
இலங்கை
1,60,900
35,900
62,200
2,59,000
12.1
7.5
சூடான்
1,09,300
85,000
17,500
2,11,800
5.2
2.7
சுரிநாம்
1,840
0
0
1,840
3.8
3.8
Swaziland
3,000
0
644
3,644
3.1
2.5
சுவீடன்
13,050
2,42,000
800
2,55,850
28.2
1.4
சுவிட்சர்லாந்து
22,059
1,74,071
80,000
2,76,130
36.3
2.9
சிரியா
3,25,000
3,14,000
1,08,000
7,47,000
34.3
14.9
சீனக் குடியரசு
2,90,000
16,57,000
17,000
19,64,000
85.5
12.6
தஜிகிஸ்தான்
8,800
0
7,500
16,300
2.2
1.2
தான்சானியா
27,000
80,000
1,400
1,08,400
2.6
0.7
தாய்லாந்து
3,05,860
2,45,000
1,13,700
6,64,560
10.1
4.6
திமோர் லெசுத்தே
1,332
0
0
1,332
1.3
1.3
தோகோ
8,550
0
750
9,300
1.5
1.4
திரினிடாட் டொபாகோ
4,063
0
0
4,063
3.3
3.3
துனீசியா
35,800
0
12,000
47,800
4.6
3.4
துருக்கி
666,576
3,78,700
1,52,200
11,97,476
15.6
8.7
துர்க்மெனிஸ்தான்
22,000
0
0
22,000
4.5
4.5
உகண்டா
45,000
0
1,800
46,800
1.4
1.4
உக்ரேன்
1,29,925
10,00,000
84,900
12,14,825
26.6
2.8
ஐக்கிய அரபு அமீரகம்
51,000
0
0
51,000
10.6
10.6
ஐக்கிய இராச்சியம்
1,97,780
2,12,400
0
4,10,180
6.7
3.2
ஐக்கிய அமெரிக்கா
14,58,219
14,58,500
11,035
29,27,754
9.3
4.7
உருகுவே
24,621
0
920
25,541
7.3
7
உஸ்பெகிஸ்தான்
67,000
0
20,000
87,000
3.2
2.4
வனுவாட்டு
0
0
300
300
1.3
0
வெனிசுலா
1,15,000
8,000
0
1,23,000
4.6
4.3
வியட்நாம்
4,55,000
50,00,000
40,000
54,95,000
62
5.1
யேமன்
66,700
0
71,200
1,37,900
6
2.9
சாம்பியா
15,100
3,000
1,400
19,500
1.6
1.3
சிம்பாப்வே
29,000
0
21,800
50,800
4.5
2.5
Not included in list are the militaries of Abkhazia , Nagorno-Karabakh , San Marino , and South Ossetia .
குறிப்புகள்
^ The paramilitary personnel of Bhutan includes 555 officers from Royal Bhutan Police .
^ Paramilitary activities in Brazil are forbidden by the Brazilian Federal Constitution.[ 4]
^ The reserve personnel of Cuba includes 1,120,000 paramilitary from Youth Labour Army , Civil Defence and Territorial Troops Militia .
^ The reserve personnel of Finland includes 11,500 paramilitary from Finnish Border Guard .
^ The active personnel of France includes National Gendarmerie , a military institution part of French Armed Forces.
^ The reserve personnel of India includes 987,821 paramilitary from Indian Home Guard and Civil Defence.
^ The reserve personnel of Iran includes Basij , a paramilitary militia with claimed membership of 12.6 million (including women and children), which after mobilization can reach about 1,000,000 people able to fight.
^ The active personnel of Italy includes Carabinieri , a military institution part of Italian Armed Forces.
^ The reserve personnel of Latvia includes 10,866 paramilitary from Latvian National Guard .
^ The reserve personnel of Malaysia includes 244,700 paramilitary from People's Volunteer Corps .
^ The reserve personnel of North Korea includes 3,500,000 paramilitary from Worker-Peasant Red Guard .
^ The personnel of Palestinian National Authority includes only organisations under the Directorate of Police Force; personnel strength figures for the various Palestinian groups in Gaza Strip , such as Hamas , are not known.
^ The reserve personnel of Peru includes 7,000 paramilitary from Ronda Campesina .
^ The reserve personnel of Philippines includes 40,000 paramilitary from Citizen Armed Force Geographical Unit .
^ The potential reserve personnel of Russia may be as high as 20 million, depending on how the figures are counted.
^ The paramilitary personnel of Saint Kitts and Nevis includes 119 members of the Cadet Corps.
^ The reserve personnel of Singapore includes 44,000 paramilitary from Singapore Police Force and Civil Defence Force .
^ The reserve personnel of South Korea includes 3,500,000 paramilitary from Homeland Reserve Forces .
^ The reserve personnel of Sri Lanka includes 30,400 paramilitary from Sri Lanka Police Service .
^ The reserve personnel of Sudan includes 85,000 paramilitary from Popular Defence Force .
^ The paramilitary personnel of Swaziland includes 644 offices from Royal Swaziland Police.
^ The reserve personnel of Sweden includes 42,000 paramilitary from the Home Guard .
^ The reserve personnel of Thailand includes 45,000 paramilitary from National Security Volunteer Corps .
^ The reserve personnel of Vietnam includes 5,000,000 paramilitary from People's Public Security and Civil Defense.
மேற்கோள்கள்
புத்தக விவரணம்
மேலும் படிக்க
Articles that include one or more maps are shown in italics .
தலைப்புகளின் பட்டியல்களின் குறியீடுகள் பெயர்களும் சின்னங்களும் அரசியல் மற்றும் அரசாங்கம் மக்கள் தொகையியல் and புவியியல் rankings இடங்கள் ஏனைய தகவல்கள் மற்ற பட்டியல்கள்