ஒருகுடம் தண்ணி ஊத்தி
![]() ![]() ஒருகுடம் தண்ணி ஊத்தி சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு. விளையாட்டு முறைஇருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர். உரையாட்டு நிகழும். பிடித்தவரை விட்டுவிடுவர். கூட்டுப்பாடல்:
(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்) அடுத்து விடுபடும் பாடல்
விடுவித்துக் கொள்ளும் உரையாடல் பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால்,
எல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.) பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,
எல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்) இவற்றையும் பார்க்ககருவிநூல்
|
Portal di Ensiklopedia Dunia