ஒலியும் ஒளியும் (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

ஒலியும் ஒளியும், 1980-களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை ஆறு மணிக்கு, பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதிய திரைப்படப் பாடல்களின் தொகுப்பாகும். அன்றைய காலகட்டத்தில், இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. 1990-களிலும் இந்நிகழ்ச்சி பரவலாக காணப்பட்டது. அதன்பிறகு தனியார் தொலைக்காட்சிகளின் போட்டியால் வழமையான நிகழ்ச்சியாக தற்போது இரவு 7:30 மணி முதல் 8:00 வரை ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya