கந்தர் அலங்காரம் (திரைப்படம்)

கந்தர் அலங்காரம்
இயக்கம்கே. சுந்தரம்
தயாரிப்புவி. ஆர். சினி கிரியேஷன்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
சுஜாதா
வெளியீடுசனவரி 14, 1979
நீளம்4644 மீட்டர்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கந்தர் அலங்காரம் (Kandar Alangaram) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-195. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya