குக்குறுவான்
குக்குறுவான் (Megalaimidae) எனபது ஒரு பறவைக் குடும்பம் ஆகும். இதில் திபெத்தில் இருந்து இந்தோனேசியா வரை உள்ள இந்தோமலையான் நிலவியல் பகுதியில் காடுகளை வாழிடமாக கொண்ட 34 இனங்களை உள்ளடக்கிய இரண்டு பேரினங்களைக் கொண்டுள்ளது. இதன் குடும்பப் பெயரானது Megalaima என்ற பேரினப் பெயரில் இருந்து வந்தது. அதன் பொருள் கிரேக்க மொழியில் 'பெரிய தொண்டை' என்பதாகும் (μέγας, 'பெரிய, பெரிய') மற்றும் லைமோஸ் (λαιμός, 'தொண்டை').[1] விளக்கம்சிட்டுக்குருவியை விட பெரிய அளவில், பச்சைநிறமுள்ளது. அலகு தடிமனானது. தலையிலும் மார்பிலும் சிவப்பு நிறத்தை பெற்றிருக்கும். பூனை மீசை போல சில முடிகள் இருக்கும். அத்தி, ஆல அரசமரங்களின் பழங்கள். மரங்களில் பொந்து அமைத்து வாழ்கின்றன. பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று அல்லது நான்கு முட்டைகள் வரை இடுகின்றன. தென்னிந்தியாவில் வேண்கண்ண குக்குறுவான். பழுப்படித்தலை குக்குறுவான், செந்நெற்றி குக்குறுவான், செம்மார்பு குக்குறுவான் என நான்கு வகையானவை காணப்படுகின்றன.. வகைப்பாடுSubfamily Megalaiminae
Subfamily Caloramphinae
மேற்காேள்
|
Portal di Ensiklopedia Dunia