குருவிக்கூடு (திரைப்படம்)

குருவிக்கூடு
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஆர். எம். கந்தசாமி
மணிமேகலை பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசுதாகர்
ரீனா
சரிதா
சத்யராஜ்
வெளியீடுஏப்ரல் 12, 1980
நீளம்3814 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குருவிக்கூடு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ரீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya