கேஜி கலை அறிவியல் கல்லூரி

கேஜி கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்2005
அமைவிடம், ,
இணையதளம்www.kgisl.com

கேஜி கலை அறிவியல் கல்லூரி (KG-CAS) என்பது 2005-ஆம் ஆண்டில் இந்தியாவின் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது.[1] இக்கல்லூரி, கேஜிஐஎஸ்எல் அறக்கட்டளைக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும். இளநிலைப் படிப்புகளையும், முதுகலைப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-04. Retrieved 2015-09-25.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-09-25.

வெளி இணைப்புகள்

11°05′00″N 76°59′49″E / 11.083443°N 76.996999°E / 11.083443; 76.996999

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya