சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)

சகலகலா வல்லவன்
சுவரொட்டி
இயக்கம்சுராஜ்
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
ஜி. வேணுகோபால்
கதைசுராஜ்
இசைதமன்
நடிப்புஜெயம் ரவி
திரிசா
அஞ்சலி
பிரபு
சூரி
விவேக்
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புசெல்வா ஆர்கே
கலையகம்இலட்சுமி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுசூலை 31, 2015 (2015-07-31)
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு10 கோடி
மொத்த வருவாய்35 கோடி

சகலகலா வல்லவன், சுராஜ் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி-நகைச்சுவைத் திரைப்படமாகும். ஜெயம் ரவிதிரிசாஅஞ்சலி ஆகியோர் முக்கியவேடத்தில் நடிக்க தமன்  இசையமைத்திருந்தார்.

நடிப்பு

வெளியீடு

இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு சூலை 20-ம் நாள் வெளியானது.

வரவேற்பு

இத்திரைப்படம் அதிகப்படியான எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளானது.[1][2] இது ஒரு பழைய கதையுள்ள மட்டமான திரைப்படமாக கருதப்படுகிறது. [2]

குறிப்புகளும் மேற்கோள்களும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya