சவுத்தாம்ப்டன் தீவு

சவுத்தாம்ப்டன் தீவு[1] ஹட்சன் விரிகூடாவின் நுழைவாயிலில் உள்ள ஒரு பெரிய தீவு. கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளில் ஒன்றான இத்தீவு, கனடாவின் நுனாவுட் மாகாணத்தின் கிவால்லிக் பகுதியில் உள்ளது. இந்த தீவின் பரப்பளவு 41,214 சதுர கிலோமீட்டர் (15,913 சதுர மைல்கள்) என கனடா புள்ளிவிவரங்கள் எனும் அரசு நிறுவனம் அறிவித்துள்ளது.[2] சவுத்தாம்ப்டன் தீவு உலகின் 34 வது பெரிய தீவு மற்றும் கனடாவின் ஒன்பதாவது பெரிய தீவு ஆகும்.

மேற்கோள்கள்

  1. Issenman, Betty. Sinews of Survival: The living legacy of Inuit clothing. UBC Press, 1997. pp252-254
  2. https://web.archive.org/web/20040812115837/http://www.statcan.ca/english/Pgdb/phys07.htm
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya