11°18′14″N 77°35′47″E / 11.30389°N 77.59639°E / 11.30389; 77.59639
சாகர் பன்னாட்டுப் பள்ளி (Sāgar International School) , தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் , ஈரோடு மாவட்டத்தின் , பெருந்துறை யில் உள்ள ஒரு ஆங்கில வழி, இரு பாலின, தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்த பள்ளி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ)யின் கீழ், இயக்குகிறது(எண்: 1930419). இது பெருந்துறையில் உள்ள சாகர் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.[ 1] [ 2] [ 3] [ 4]
இப்பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி வசதிகள் மற்றும் தினசரி போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த பள்ளியில் ஆண்டுதோறும் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடக்கிறது. இப்பள்ளி விளையாட்டு, சிபிஎஸ்இ, ஜேஇஇ , நீட் தேர்வுகளில் சாதனை படைத்துள்ளது.[ 5] [ 6] பள்ளி தொடங்கியதிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றது.[ 7] [ 8] [ 9] [ 10] [ 11] [ 12] [ 13] [ 14]
மேற்கோள்கள்
↑ "Sagar International School, Perundurai, Erode: Admission, Fee, Facilities, Affiliation" . school.careers360.com (in ஆங்கிலம்). Retrieved 2021-11-29 .
↑ "Sagar International School - Perundurai, Erode - Reviews, Fee Structure, Admission Form, Address, Contact, Rating - Directory" . EduGorilla Listings (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-29 .
↑ "SAGAR INTERNATIONAL SCHOOL S.F NO.132,SAGAR NAGAR,BHAVANI MAIN ROAD ( N.H - 47 ),PERUNDURAI - 638052.ERODE ( PERIYAR ) DISTRICT,TAMILNADU - The Learning Point" . www.thelearningpoint.net . Retrieved 2021-11-29 .
↑ "Sagar International School" . EverybodyWiki Bios & Wiki (in ஆங்கிலம்). Retrieved 2021-11-29 .
↑ "Sagar Academy - Sagar International School, Perundurai, Erode - NEET Coaching Center" . sagarschool.edu.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-29 .
↑ "சாகர் அகாடமி மாணவர்நீட் தேர்ச்சியில் அபாரம்" . Dinamalar . 2022-09-11. Retrieved 2022-09-26 .
↑ . https://m.dinamalar.com/detail.php?id=1649273 .
↑ . https://www.dinamani.com/edition_coimbatore/erode/2016/05/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/article3414830.ece .
↑ "கோவை, ஈரோடு அளவு போட்டிகள் பெருந்துறை சாகர் பள்ளி சிறப்பிடம்" . Dinamalar . 2014-08-11. Retrieved 2021-11-29 .
↑ "தடகள போட்டி சாகர் பள்ளி சாதனை" . Dinamalar . 2012-12-30. Retrieved 2021-11-29 .
↑ "தடகள போட்டி சாகர் பள்ளி சாதனை" . Dinamalar . 2012-12-30. Retrieved 2021-11-29 .
↑ "கோ-கோ போட்டியில் சாகர் பள்ளி சிறப்பிடம்" . Dinamani . Retrieved 2021-11-29 .
↑ "சாகர் இன்டர்நேஷனல் பள்ளி விளையாட்டு விழா" . Dinamalar . 2012-11-20. Retrieved 2021-11-29 .
↑ "கல்வி நிலையங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா" . Dinamani . Retrieved 2021-11-29 .